(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

கணவரை, மனைவியை இழந்தவர்களுக்கும் விவகாரத்தானவர்களுக்குமென்று மறுமண சேவைகளை வழங்குவதில் IndiaRemarriage.Com முன்னோடியாக இருக்கிறது; விவகாரத்தானவர்களுக்கு மறுமணம் என்னும் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்போது அவை சந்தோஷமும் வெற்றியும் நிறைந்த உண்மைக் கதைகளாகவே இருக்கின்றன என்பது எங்களது அனுபவம்; 1990இல் தொடங்கிய எங்கள் சேவை மூலமாக 27,000க்கும் அதிகமான திருமணங்கள் வெற்றிகரமாக நடைபெற்றிருக்கின்றன. இருபத்தியாறு வருட அனுபவம் எப்படி மறுமணத்தைப் பாதுகாப்பானதாக ஏற்பாடு செய்வது என்பதை எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளது.

புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு நம்பகமான முகவரியாக வசந்தம் மறுமண சேவை மையம் உருவாகியிருக்கிறது; எண்ணற்ற வாழ்வுகள் கசந்திருந்த தருணத்தில் அவற்றைத் தொட்டு ஒளியூட்டியுள்ள வசந்தத்தின் சேவைகளைப் பயன்படுத்துங்கள்; உங்கள் சொந்தங்களின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி விளக்கேற்றுங்கள். ISO 9001: 2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் இது; உங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகப் பேணுவது எங்களது தனித்தன்மை; உங்களது நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் மறுமண வாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம்; எங்களது இணையதளத்தில் சேர இங்கே கிளிக் செய்யுங்கள். எங்களைத் தொடர்புகொள்வதற்கான முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் இங்கே:

வசந்தம் திருமண சேவை,
கடை எண்: 18, எண். 30, பட்டாட் டவர்ஸ்,
வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600014
(எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் அருகில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, உட்லேண்ட்ஸ் தியேட்டர் எதிரில்)
Vasantham Marriage Service for Divorcees, Widows and Widowers,
Shop No. 18, No.30, Bhattad Towers, West Cott Road,
Royapettah, Chennai – 600014
(Near Express Avenue Mall, Opposite Royapettah Government Hospital, Woodlands Theatres)
044-28414141, 044-42148651
+919500114725, +919840251110, +919382141999
vasaant123@gmail.com


(DISCLAIMER: THIS IS A NATIVE AD; NOT AN EDITORIAL INITIATIVE)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here