வில்லேன்டா… இரண்டு கெட்டப்புகளுடன் சாமியுடன் மோதும் பாபி

0
220
Bobby Simha & Vikram

சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கலாம் என்ற யூகச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹரி. சாமி 2 படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹாவை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இதையும் படியுங்கள் : பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு; 10 தகவல்கள்

ஜிகிர்தண்டாவில் பாபி சிம்ஹாவின் வில்லன் வேடம்தான் இதுவரையான அவரது படங்களில் டாப். அதனை மனதில் வைத்தே சாமி 2 படத்தில் அவரை வில்லனாக்கியுள்ளனர். இதில் இரண்டு கெட்டப்புகளில் பாபி சிம்ஹா வருகிறார்.

இதையும் படியுங்கள் : #MTCBus: இந்தப் பேருந்தின் லட்சணத்தைப் பாருங்கள்

சாமி 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா இருக்கிறார். கூடுதலாக கீர்த்தி சுரேஷ். சாமியைப் போல் மொத்தப் படத்தையும் திருநெல்வேலியல் எடுக்காமல் வேறு இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக ஹரி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றியது ரமலான்”

இதையும் படியுங்கள் : EXCLUSIVE: பாடி ஜெயித்த சோஃபியா அஷ்ரஃப் பேசுகிறார்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்