விரைவில்… அடுத்த பரபரப்பு… வெல்வோம்

0
200

இயக்குனர் சீனு ராமசாமியின் ட்வீட்டும், அவர் பகிர்ந்துள்ள புகைப்படமும், அவரது அடுத்தப் படம் குறித்த செய்தியை கூறுகின்றன.

உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தை இய்கியிருக்கிறார் சீனு ராமசாமி. படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக காத்திருக்கிறார்கள். இதையடுத்து சீனு ராமசாமி சமுத்திரகனி நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சமுத்திரகனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில்… அடுத்த பரபரப்பு… வெல்வோம் என சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

அவரது அடுத்தப் படம் சமுத்திரகனியுடன் என்பதைத்தான் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்