சமைக்க தேவையானவை :

  •  மட்டன் – 1/2 கி
  •  தக்காளி – 4
  •  மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
  •  இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  •  உப்பு

விருதுநகர் மட்டன் கறி செய்முறை :

Step1.

முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை நறுக்கி சேர்க்கவேண்டும் .

Step 2.

பின்பு தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை இடைவிடாமல் வதக்கவும்.

 Step 3.

பின்பு மட்டன் சேர்த்து 5 விசில் விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here