விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் அரங்கு அமைக்கும் பணி இன்று
சென்னையில் தொடங்கியது.

விஜய்யின் 63 வது படத்தை, அவரை வைத்து தெறி, மெர்சல் படங்களை இயக்கிய
அட்லி இயக்குகிறார். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்
படத்தை தயாரிக்கிறது. ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே..விஷ்ணு ஒளிப்பதிவு
செய்ய, ரூபன் எடிட்டிங்கை கவனிக்க முத்துராஜ் கலை இயக்கப் பொறுப்பை
ஏற்றுள்ளார். நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று சென்னையில் படத்துக்கான அரங்கு அமைக்கும் பணியை தொடங்கியதாக
முத்துராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார். பிரமாண்டமாக இந்த அரங்கு
தயாராகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here