விஜய், முருகதாஸ் படம் : “சர்கார்” பர்ஸ்ட் லுக் வெளியானது

0
1085

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் இன்று (ஜுன் 21) வெளியானது . படத்தின் பெயர் சர்கார்

விஜய்யின் 62 வது படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடிக்கின்றனர். ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அரசியல் பின்னணியில் இதன் கதை எழுதப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் ஜுன் 22 விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜுன் 21 மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வெளியிட்டனர். விஜய் ரசிகர்களுக்கு இது அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும்.

படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here