‘விஜய் டிவி’மறுப்பு

0
208

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களுமே தொடர்ந்து ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், நான்காவது சீசனுக்கான நிகழ்ச்சி, ‘விஜய் டிவி  அல்லாமல் வேறு ஒரு’தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பாகப் போகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இத் தகவலை மறுத்த ‘விஜய் டிவி’ வட்டாரம், மீண்டும் தாங்களே பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பதாகவும், அதையும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here