விஜய் சேதுபதியின் `ஜுங்கா’ படத்தின் ட்ரெய்லர்

0
343

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா, யோகி பாபு நடித்துள்ள படம் – ஜுங்கா. காஷ்மோரா படத்துக்குப் பிறகு இயக்குநர் கோகுல் இயக்கியுள்ள படம் இது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – கோகுல் இணையும் ஜுங்கா படம் ரூ. 20 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளது. கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் 60% காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்