விஜய்க்கு பின்னணி பாடும் ஜூனியர் என்.டி.ஆர்

0
186

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்துக்கு இசை அனிருத். இந்தப் படத்துக்காக சமீபத்தில் விஜய் குரலில் குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்காக விரைவில் பாடல் பதிவு நடத்தப்பட இருக்கிறது. குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில், தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் பாட ஒப்புக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்க்காக, ஜூனியர் என்.டி.ஆர் பாடவிருக்கும் தகவல் அறிந்து, தெலுங்கில் இருக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here