வாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி

0
222

வாட்ஸ் ஆப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று சமூகவலைத்தலங்களில் வெளியானது. அதன்படி ஏற்கனவே தரப்பட்டுள்ள ஸ்டிக்களோடு கூடுதலாக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் பயனர்கள் எதிர்காலத்தில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

ஏற்கனவே வாட்ஸ் ஆப் பீட்டா பதிப்பு ஒன்றில் இவ் வசதி தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வசதி iOS மற்றும் Android பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here