வாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள் : புதிய அப்டேட்

Facebook-owned instant messaging platform WhatsApp is set to roll out new emojis to its users. The platform has already rolled out 138 new emojis in the latest Android beta version of the app, version 2.20.197.6, claims a report by WABetaInfo.

0
132

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.20.197.6 பீட்டாவில் புதிதாக 138 எமோஜிக்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு, பொழுது போக்கிற்கும் ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்களை பயன்படுத்தி பயனர்கள் தங்களது மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் முந்தைய வழக்கமான ஸ்டிக்கர்களுடன் சேர்த்தே வழங்கப்படுகின்றன.

Ee-Ve-LRd-Uc-AEt-GWZ

ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதை விட புதிய எமோஜிக்கள் வித்தியாசமானதாக இருக்கிறது. இதனை முதல் முறைபார்க்கும் போதே கண்டுபிடித்துவிட முடியும். இவற்றில் புதிய நிறங்கள், ஆடைகள், தலை முடி மற்றும் ஸ்கின் டோன் உள்ளிட்டவை புதுமையாக சேர்க்கப்படுகின்றன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here