அதிசயம் ஆனால் உண்மை என்ற வாசகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் அசத்தலான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு என்ற அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் “ பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1699க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 455 நாட்கள் பேசிகிட்டே இருக்கலாம்“ என்றுள்ளனர்.

மேலும் தினசரி 3.5 GB DATA, 250 நிமிடம் டாக் டைம், 100 SMS அனுப்பும் வசதி. ரீசார்ஜ் செய்திட கடைசி நாள் இந்த மாதம் 31 என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here