வற்றிப்போன ஆற்றுக்கு உயிர்கொடுத்த வேலூர் பெண்கள்

0
429

தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழைநீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here