வரலட்சுமிக்கு வாய்க்கலையே அந்த வாய்ப்பு

0
287
Varalaxmi

நவரச நாயகன் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் முதல்முதலாக சேர்ந்து நடித்துவரும் படம், மிஸ்டர் சந்திரமௌலி. இதில் ரெஜினா, வரலட்சுமி என இரு நாயகிகள்.

தற்போது இந்த டீம் தாய்லாந்தில் உள்ள தீவில் லேண்ட் ஆகியிருக்கிறது. படத்தை தயாரிக்கும் தனஞ்செயன் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். தாய்லாந்தில் உள்ள தீவில் இரு பாடல் காட்சிகளை படமாக்க இயக்குனர் திரு, கௌதம் கார்த்திக், ரெஜினா ஆகியோருடன் சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படியானால் வரலட்சுமி…?

ஐயோ பாவம். இரு நாயகிகள் ஒருவர் என்ற போதிலும் படமாக்கும் இரு பாடல்களில் அவர் இல்லையாம்.
இதையும் படியுங்கள்: ஜம்மு காஷ்மீரிலும் பாஜக கூட்டணி உடைகிறது?

இதையும் படியுங்கள்: #AdivasiMadhuKilled: “பழங்குடிகளின் பசியைக்கூட போக்கவில்லை நாம்”

இதையும் படியுங்கள்: #HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்