வரலட்சுமிக்கு எப்படி இத்தனை படங்கள்? – வெளிவந்த கமிஷன் ரகசியம்

0
151

போடா போடியில் அறிமுகமான வரலட்சுமிக்கு அடுத்து படங்கள் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. தாரைதப்பட்டைக்குப் பிறகு மலையாளத்தில் ஒன்றிரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. தமிழிலும் உதிரியாக சில வாய்ப்புகள். ஆனால் இப்போது விஜய் 62, சண்டக்கோழி 2 உள்பட 9 படங்கள் வரலட்சுமி கைவசம். இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது?

வாய்ப்பு பெற்றுத் தந்தால் உரிய கமிஷன் தரப்படும் என்று பிஆர்ஓ மற்றும் தனக்குத் தெரிந்த மேனேஜர்களிடம் கூறியிருக்கிறார் வரலட்சுமி. அவர்கள் கமிஷனுக்காக கடினமாக உழைத்ததன் பலன்தான் 9 படங்கள்.

வரலட்சுமி எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்துவிட்டன. உரிய கமிஷனை கொடுத்தாரா என்பது தெரியவில்லை.
இதையும் படியுங்கள் : நீங்கள் குரங்கணி-கொழுக்குமலை பாதையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இதையும் படியுங்கள் : சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here