பாமக கட்சி தலைவர் ராமதாஸ், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது திமுக, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாடளுமன்ற தொகுதிபொதுகூட்டம் திருவண்ணாமலை மாவட்டம்ஆரணி அண்ணாசிலை முன்புநடைபெற்றது. இதில்அதிமுக நாடாளுமன்ற வேட்பாளாரைஆதரித்துப் பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் ராமதாஸ்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் பொதுகூட்டத்தில் பாட்டாளிமக்கள் கட்சிநிறுவனர் ராமதாஸ்பேசும் போது தவறுதலாக, எந்தக் காரணத்திற்கும்திமுக, அதிமுகவிற்கு ஓட்டுபோடாதீர்கள் என்றுகூறினார்.

இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டுஇருந்த அதிமுகஅமைச்சர் ராமசந்திரன், அதிமுகநாடாளுமன்ற வேட்பாளர் ஏழுமலைமற்றும் அதிமுகநிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here