லிமா பன்னோக்கு மருத்துவமனை, 22 வருடங்களாக குடல் தொடர்பான சிகிச்சைகளில் முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது.

குடல் பராமரிப்புச் சிகிச்சையில் நிபுணத்துவம் மிக்க மருத்துவமனையை நீங்கள் தேடினால், அதற்கு ஒரே பதில் சென்னையின் கீழ்ப்பாக்கத்திலுள்ள லைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனைதான். முன்னணி குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார், டாக்டர் அனிருத் தலைமையில் உலக அளவில் பல சாதனைகளை இந்த மருத்துவமனை செய்துகொண்டிருக்கிறது. வயிற்றுக் கட்டியை வலியில்லாமல் அகற்றுவதாக இருக்கலாம், வயிற்று அழகை மேம்படுத்துவதாக இருக்கலாம். கடந்த 25 வருடங்களாக சிறப்பான சேவையை வழங்கி வருகிறது லைஃப்லைன். உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையில் உலகின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவராக கருதப்படுகிறார் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார்.

மகளிர் நல மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, நரம்பு சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை முதலியவற்றிலும் முன்னணி நிபுணர்களைக் கொண்ட பன்னோக்கு மருத்துவமனையாக லைஃப்லைன் திகழ்கிறது. எலும்பு மற்றும் மூட்டுகளுக்கான சிகிச்சையிலும் தலைசிறந்த மருத்துவ அணியைக் கொண்டிருக்கிறது லைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனை. 

இந்தியாவிலேயே அதிக அளவிலான தழும்பில்லாத அறுவைச் சிகிச்சைகளைச் செய்த மருத்துவமனை என்கிற பெருமை லைஃப்லைனுக்கு உண்டு. தமிழ்நாட்டிலேயே அதிக அளவிலான உடல் பருமன் குறைப்பு அறுவைச் சிகிச்சைகளைச் செய்ததும் லைஃப்லைன்தான். டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமாரின் தலைமையிலும்டாக்டர் சித்ரகலா ராஜ்குமாரின் வழிகாட்டுதலிலும் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து வெற்றிநடை போடுகிறது லைஃப்லைன். எந்த உடல்நலக் குறைவுள்ளவர்கள் லைஃப்லைனின் வாசலைத் தொட்டாலும் மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் அவர்கள் திரும்பிச் செல்லும் வரை அவர்களுடனிருந்து கைப்பிடித்துக் குணப்படுத்தி அனுப்பும் பண்பு லைஃப்லைனுக்கு உண்டு.

உடம்பைப் பேணுவது பற்றி திருமூலர் சொன்னது என்ன?: விளக்குகிறார் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார்


லைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனையில் அண்மையில் நடந்த தோள் பட்டை எலும்பு அறுவை சிகிச்சை உலக அளவில் புகழ் பெற்றது. 

லைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனையை அழைக்க: +919677222333 

லைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனையின் இணையதளத்தை இங்கே பாருங்கள்.

Read also:

LIMA Docs Do It Again

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here