ரெனால்ட் கார்களுக்கு பண்டிகை கால ஆஃபர்: ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை அறிவிப்பு

0
82

அக்டோபர் மாதம் முழுக்க ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

அந்த வகையில் ரெனால்ட் டஸ்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 எக்சேன்ஜ் சலுகை, ரூ. 20 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இதன் ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டிற்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் லாயல்படி பலன்கள் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் போன்றமாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here