ரூ. 1000 கொரோனா உதவித்தொகை பெறுவது எப்படி? முழு விவரம் (பி.டி.எப்.)

0
962

கொரோனா உதவித் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தொகை எவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளது என்பது பற்றியும் உணவுப் பொருள்கள் விநியோகம் பற்றியும் முழு விவரத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின் முழு விவரம் இணைப்பு – பி.எடி.எப். பக்கங்களில்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here