இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.26) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 212.33 புள்ளிகள் உயர்ந்து 34,713.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 47.25 புள்ளிகள் உயர்ந்து 10,617.80 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.76ஆக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் (ஏப்.26), யெஸ் பேங்க் நிறுவனம் 10.12 சதவிகிதம் உயர்வைக் கண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்