இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.23) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 45.14 புள்ளிகள் சரிந்து 34,370.44 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 6.05 புள்ளிகள் சரிந்து 10,558.00 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஐசிஐசிஐ வங்கி 1.94 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.21ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்