இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.19) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 95.61 புள்ளிகள் உயர்ந்து 34,427.29 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 39.10 புள்ளிகள் உயர்ந்து 10,565.30 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.76ஆக உள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 7.11 சதவிகிதம் சரிந்தும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பங்குகள் 5.62 சதவிகிதம் சரிந்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் 4.09 சதவிகிதம் சரிந்தும் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்