இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்74.29 புள்ளிகள் உயர்ந்து 33,107.85 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 14.60 புள்ளிகள் உயர்ந்து 10,239.55 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.33ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: பா.ஜ.க மத்திய மந்திரி பேர் இருக்குதாமே; அது என்னங்க பாரடைஸ் பேப்பர்ஸ்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்