இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்57.30 புள்ளிகள் சரிந்து 33,257.26 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 31.80 புள்ளிகள் சரிந்து 10,289.95 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள எம் & எம், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று ஓஎன்ஜிசி, எல் & டி, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.29ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: விட்டதைப் பிடிக்க காங்கிரஸில் இணைந்த சூப்பர் ஸ்டாரினி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்