தொடர்ந்து சரிவுகளைக் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (மார்ச்.8) உயர்வுடன் நிறைவுபெற்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 318.48 புள்ளிகள் உயர்ந்து 33,351.57 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88.45 புள்ளிகள் உயர்ந்து 10,242.65 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.15ஆக உள்ளது.

முந்தைய வர்த்தக நாளான புதன்கிழமையறு அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 376.95 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 12.95 ரூபாய் உயர்ந்து 389.90 ரூபாயாகவுள்ளது.

Adani Ports and Special Economic Zone Limited

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.452.35
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.297.05

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்