வர்த்தகத்தின் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 406.23 புள்ளிகள் சரிந்து 32,600.04 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 130.75 புள்ளிகள் சரிந்து 9,984.00 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.14ஆக உள்ளது.

ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் அதன் விலையில் 3.78 சதவிகிதம் சரிந்தும், டாடா ஸ்டீல் 3.04 சதவிகிதம் சரிந்தும், எஸ்பிஐ பங்குகள் 2.53 சதவிகிதம் சரிந்தும் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here