இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 91.71 புள்ளிகள் உயர்ந்து 33,880.25 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 22.90 புள்ளிகள் உயர்ந்து 10,402.25 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.98ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here