இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்48.29 புள்ளிகள் உயர்ந்து 32,555.01 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 15.40 புள்ளிகள் உயர்ந்து 10,200.25 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

நிஃப்டி பட்டியலிலுள்ள அம்புஜா சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று டெக் மகேந்திரா, சன் ஃபார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்