வர்த்தகத்தின் வார முதல்நாளான இன்று (ஏப்.9) இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 151.01 புள்ளிகள் உயர்ந்து 33,777.98 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 54.80 புள்ளிகள் உயர்ந்து 10,386.40 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.87ஆக உள்ளது. முந்தைய நாளில் இதன் மதிப்பு 64.88ஆக இருந்தது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here