இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 57.91 புள்ளிகள் உயர்ந்து 33,761.50 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 12.70 புள்ளிகள் உயர்ந்து 10,373.10 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.78ஆக உள்ளது.

Tata Consultancy Services

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலையில் 0.93 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமையன்று 2,944.75 ரூபாயாக இருந்த பங்கு ஒன்றின் விலையில், தற்போது 27.40 ரூபாய் உயர்ந்து 2972.15 ரூபாயாகக் காணப்படுகிறது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.3,259.05
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.2,252.80

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்