இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்60.31 புள்ளிகள் சரிந்து 32,982.19 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 21.45 புள்ளிகள் சரிந்து 10,273.90 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

நிஃப்டி பட்டியலிலுள்ள எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பிபிசிஎல், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று பவர் கிரிட், லூபின் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.75ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: “நடராஜனின் உறுப்பு மாற்றத்தை விமர்சிப்பது சரியல்ல”: தமிழிசையிடமிருந்து முரண்படும் எஸ்.வி.சேகர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்