இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் சிறிய ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்14.67 புள்ளிகள் உயர்ந்து 33,614.94 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 0.20 புள்ளிகள் உயர்ந்து 10,440.70 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.55ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்