இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 217.22 புள்ளிகள் உயர்ந்து 36,015.23 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 51.95 புள்ளிகள் உயர்ந்து 11,018.15 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் குறியீட்டெண் முதல்முறையாக 36,000 புள்ளிகளைத் தாண்டியும், நிஃப்டி 11,000 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.81ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்