இந்திய பங்குச் சந்தைகள், வர்த்தகத்தின் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்52.51 புள்ளிகள் சரிந்து 32,185.37 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி4.25 புள்ளிகள் சரிந்து 10,009.40 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.67ஆக உள்ளது.

சன் ஃபார்மா (2.59%); டாக்டர் ரெட்டீஸ் (1.91); லூபின் (1.85); அவ்ரோ ஃபார்மா (1.60%); சிப்லா (1.53%) ஆகிய முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: விக்ரம் வேதா… சேரியைப் பற்றி இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? – கோலிவுட் வேதாளம் கோபம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்