ரூ.மதிப்பு: 63.29; ஏர்டெல் பங்குகள் 3% சரிவு

0
295

இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 188.09 புள்ளிகள் உயர்ந்து 34,341.94 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 49.00 புள்ளிகள் உயர்ந்து 10,607.85 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.29 ஆக உள்ளது.

bharti airtel

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 3.19 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய நாளான வெள்ளிக்கிழமையன்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 540.00 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 17.25 ரூபாய் சரிந்து 522.75 ரூபாயாக உள்ளது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.564.80
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.305.00

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்