ராம் கோபால் வர்மாவின் God, Sex & Truth

0
306
Mia Malkova & Ram Gopal Varma

சத்யா, சர்க்கார், கம்பெனி என்று மாஸ்டர்பீஸ் படங்களை எடுத்த ராம் கோபால் வர்மா இப்போது எடுக்கும் படங்கள் வெறும் பீஸ்களாகக்கூட தேறுவதில்லை. “ஒன்றை படமாக்க நினைத்தால் உடனே எடுக்கணும். அதை எடுக்கும் போது இருக்கிற த்ரில்தான் எனக்கு முக்கியம். படம் ஓடுகிறதா இல்லையா என்பதை நான் பார்ப்பதில்லை” என்று ஒருவித யோக நிலைக்கு வர்மா வந்துள்ளார். ஆனால், அவர் தற்போது எடுத்துள்ள குறும்படம் போக நிலையை காட்டுகிறது. படத்தின் பெயர் ஹாட், செக்ஸ் அண்ட் ட்ரூத்.

இந்த குறும்படத்தில் ஹாலிவுட்டின் அடல்ட் பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். சன்னி லியோனுக்குப் பிறகு இந்திய திரைக்கு வந்திருக்கும் அடல்ட் பட நடிகை இவர். மியாவிடம் சன்னி லியோன் போன்று இந்தியத்தன்மை இல்லாததால் இந்திய சினிமாவில் தாக்குப் பிடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

ஜனவரி 16 தனது குறும்படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் வர்மா. கலாச்சார காவலர்களுக்கு ஹெவி வொர்க் இருக்கிறது.

41

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்