ராஜமௌலி படத்தில் சமந்தா?

0
127
Samantha

ராஜமௌலியின் புதிய படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

பாகுபலி, பாகுபலி 2 படங்களின் மெகா வெற்றிக்குப் பிறகு ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரை வைத்து புதுப்படம் இயக்குகிறார் ராஜமௌலி. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் ஒரு நாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக சமந்தா நடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ராஜமௌலியின் நான் ஈ படத்தில் சமந்தா ஏற்கனவே நடித்துள்ளார் என்பது முக்கியமானது.

இதையும் படியுங்கள்: பாரதிய ஜன சங்கத் தலைவர் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள்

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்