ரஜினி படத்துக்குப் பிறகு மெர்சல்தான்… களைகட்டிய அமெரிக்க ப்ரீமியர் காட்சி

0
231

நேற்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் மெர்சல் வெளியானது. அதற்கு ஒருநாள் முன்பு மெர்சலின் ப்ரீமியர் காட்சிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 18 முதல் 21 டாலர்கள் இந்த ப்ரீமியர் காட்சிக்கு டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ப்ரீமியர் காட்சிகளின் மூலம் சுமார் 273k யுஎஸ் டாலர்களை மெர்சல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினி படங்களுக்குப் பிறகு இதுதான் அதிகபட்ச ப்ரீமியர் வசூல் என்று படத்தை வெளியிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுஎஸ்ஸில் மட்டும் மெர்சல் 6 கோடிகளைத் தாண்டி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பட்டினியில் சாதனை

இதையும் படியுங்கள் : இந்திய சுற்றுலாத்துறையின் வருவாயில் தாஜ்மஹாலின் பங்கு என்ன?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்