ரஜினியை முந்திய தனுஷ்

0
229
Rajinikanth & Dhanush

ரஜினிக்கு நடிகர், தயாரிப்பாளர் என்று இரு முகங்கள் உண்டு. அவரது மருமகனும் நடிகருமான தனுஷுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல முகங்கள். தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் படங்கள் தயாரிக்கிறார். இந்தி, ஆங்கிலப் படங்களில் நடிக்கிறார்.

நிற்க. இங்கு குறிப்பிட இருந்தது அது அல்ல. ட்விட்டரில் தனுஷை ஃபாலோ செய்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியிருக்கிறது. இது ரஜினியை ஃபாலோ செய்கிறவர்களைவிட அதிகம். ஏன், தென்னிந்திய நடிகர்களில் இதுவே அதிகம்.

Screen Shot 2018-03-09 at 4.18.28 PM

Screen Shot 2018-03-09 at 4.19.08 PM

மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ் என்று தனுஷ் அனைத்து மொழிப் படங்களிலும் செயல்படுவதால் அவரை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : #AdivasiMadhuKilled: “பழங்குடிகளின் பசியைக்கூட போக்கவில்லை நாம்

இதையும் படியுங்கள் : சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

இதையும் படியுங்கள் : ஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர் ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்