“யார் அப்பன் வீட்டு காசு….?” – ஸ்டாலின் மீது நடிகை கஸ்தூரி தாக்கு

0
503
Kasthuri

அதிமுக எம்எல்ஏக்களிடம் சசிகலா தரப்பு நடத்திய பண பேர ஊழலை அம்பலப்படுத்திய விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர நேற்று திமுக சட்டசபையில் கோரிக்கை வைத்தது. அதனை சபாநாயகர் மறுத்ததைத் தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டது. இதனை நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

ட்விட்டரில் அவ்வப்போது முற்போக்கு கருத்துகள் பதிவிடும் கஸ்தூரி சாதி அடிப்படையிலான விஷயங்களில் தனது பிராமண சாதி அபிமானத்தையும், அதிகாரத்தையும் வெளிக்காட்டுகிறார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியது, மாட்டுக்கறி திருவிழாவை விமர்சித்தது என்று சாதி அடிப்படையிலான விஷயங்களில் விஷம் கக்கும் அவர் ஸ்டாலின் மறியலில் ஈடுபட்டதை விமர்சித்துள்ளார்.

ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு”ன்னு கோஷம். எல்லாம் பழக்கதோஷம் என்று விமர்சித்துள்ளார்.
kasthuri__3175043a

இதையும் படியுங்கள் : காதல் விவகாரத்தில் ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய அனுஷ்கா

இதையும் படியுங்கள் : ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்; முழு விவரம்

இதையும் படியுங்கள் : தமிழராக, இந்தியராக, முஸ்லிமாக உயர்ந்து நின்ற காயிதே மில்லத்

இதையும் படியுங்கள் : நீராதாரங்கள் கொள்ளை : அழிவின் விரைவுச்சாலையில் தமிழ்நாடு

இதையும் படியுங்கள் : EXCLUSIVE: சாணை பிடிப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்