மோடி 2.0 ; ஆரம்பமானது …. பசுக்குண்டர்களின் தாக்குதல்

0
1320

மத்திய பிரதேசம் சியோனியில் மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதாக கூறி பசுக்குண்டர்கள் ஒருவரைத் தாக்கியுள்ளனர். பின்பு அவரிடம் வீட்டிலிருக்கும் பெண்ணை அடிக்குமாறும் , ஜெய் ஶ்ரீராம் என்று கூறுமாறும் வற்புறுத்தியிருக்கின்றனர்.  

இந்த சம்பவம் நடந்து 12 மணி நேரம் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

aajtak

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here