பிரதமர் மோடியைக் கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டுத் தலைவருடன் மற்றொரு நாட்டு தலைவர் சந்திக்கும்போது கைக்குலுக்கி அல்லது ஆரத் தழுவி வரவேற்பது மரபாக உள்ளது. இந்நிலையில், மற்ற நாட்டு தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்று சந்திக்கும்போது எடுக்கப்பட்ட காட்சிகளைக் கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இதனை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”