மைக்ரோசாப்ட் டீம்ஸ் : அசத்தலான புதிய வசதி அறிமுகம்

Microsoft recently announced new consumer features in Microsoft Teams that supports Microsoft Office 365’s transition to Microsoft 365 and I believe reinforces the company’s commitment to consumers.

0
445

ரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மைக்ரோசாப்ட் தனது டீம்ஸ் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் தற்சமயம் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது.

முதற்கட்டமாக இந்த சேவை ஜூலை மாத மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 அப்டேட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த அப்டேட் மூலம் ஒரே சமயத்தில் ஒருவர் உரையாற்றுவதை மற்றவர்கள் பார்க்கவும், கேட்கவும் முடியும். ஆனால் மீட்டிங்கில் கலந்து கொள்வோர் எந்த கருத்தையும் தெரிவிக்கமுடியாது.

இந்த அம்சம் தற்சமயம் பயனர்களுக்கு உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவை ஸ்லாக் சேவைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இருவழி மீட்டிங்கில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் சந்திர முர்மு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக நியமனம்

துவக்கத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை குறிவைத்து துவங்கப்பட்ட டீம்ஸ் சேவையில் தற்சமயம் ஆஃபிஸ் 365 ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய சேவையாக உருவெடுத்து வருகிறது.

இந்தப் புதிய அப்டேட் வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்குமென நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here