அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. திருச்சி, கரூர், வேலூர், சேலம், போன்ற மாவட்டங்களில் வெயிலின் அளவும் 110 டிகிரியைத் தாண்டியது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி (நாளை) தொடங்கி மே 29ஆம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : மோடியைத் தவறாகச் சித்தரித்த வாட்ஸ் அப் அட்மின் கைது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்