மே 17ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது

0
380

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 16ஆம் தேதிக்கு அடுத்த நாள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதே போன்று மே மாதம் 25ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்