உத்தரப் பிரதேசத்தின் துண்ட்லாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

டெல்லியில் இருந்து வாராணசி சென்றுவிட்டு, வாராணசியில் இருந்து ரயில் திரும்பி வரும் போது, கன்றுக்குட்டி மீது மோதியதால், ரயில் தண்டவாளத்தில் வழுக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் வேறு வேறு ரயில்களில் ஏறிச் சென்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளதாவது:

மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். எனவே மேக் இன் இந்தியா குறித்து பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் நன்கு சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மேக் இன் இந்தியா திட்டம் எவ்வாறு செயல்படப் போகிறது என்று மிகவும் ஆழமாக சிந்தித்து வருகிறது என்பதை தங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here