மெர்சலுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது

0
220

விஜய்யின் மெர்சல் திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

மெர்சல் படம் சுமார் 139 கோடிகளில் தயாரானது. படம் அதிக வசூலை பெற்ற போதிலும் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸுக்கு பல கோடிகள் நஷ்டம் என கூறப்பட்டது. இதனை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் மறுத்தது.

2018 க்கான யுகே தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை மெர்சல் வென்றுள்ளது. பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்பட இரண்டு டஜன் வெளிநாடுகளின் படங்களில் தமிழ்ப் படமான மெர்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உண்மையிலேயே மெர்சலான தகவல்.

இதையும் படியுங்கள்: பிரஸ்மீட்டில் எடியூரப்பாவை வைத்துக்கொண்டே அமித்ஷா இப்படியா உளறுவது….?

இதையும் படியுங்கள்: #HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி?

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்