மு.க ஸ்டாலின் அணிந்த டீ ஷர்ட் : வைரல் புகைப்படம்

0
589

அண்மைக் காலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இன்று காலை மு.க.ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Ei-Ack-Xd-Vo-AAEs-Z6

“தமிழ் எங்கள் உயிர்” என அச்சிடப்பட்ட டீ-சர்ட் அணிந்து கொண்டு மு.க. ஸ்டாலின் சைக்கிள்பயிற்சி மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்தி தெரியாதுபோடா என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இப்போது தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் டிரெண்ட் ஆகி வருகிறது.

Eh3QKAVU4AEOzyH

இதேபோல் சட்டமன்றத்திற்கு சென்ற திமுக-வினர்” Ban neet ”என்ற வாசகத்தை கொண்ட முகக்கவசத்தை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here