Annai Ishwariyam Herbal Care in Chennai provides fertility treatment to first 100 couples free of cost. சென்னையிலுள்ள அன்னை ஐஸ்வர்யம் மூலிகை மருத்துவமனை 100 தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தைப்பேறு ஆதரவு வைத்தியத்தை வழங்குகிறது.

Free Fertility treatment to first 100 couples at Annai Ishwariyam: Call Now

I cannot say enough nice things about Annai Ishwariyam Herbal Care. I struggled with infertility for many years. With the help of Annai Ishwariyam Herbal Care, I gave birth to a child last year. I do not have enough words to thank Dr Sridevi and her team. – Bhuvaneswari, a mother

This is an expression of gratitude from just one of the several mothers who have benefited from the services of Annai Ishwariyam Herbal Care. Dr D.Sridevi, an expert in the medical science of Ayurveda, along with other experts in Siddha, has been successfully treating childless couples for several years. It is a moment of pride and joy for the entire family when a woman gets pregnant. There have been instances when women walked into Annai Ishwariyam Herbal Care as a last resort. Nature has not failed those who have put their trust in Annai Ishwariyam. We, as a fertility treatment centre, meet both the husband and the wife together and help them get ready for pregnancy. In most cases, medication for 48 days leads to a positive impact on the couple. Having helped over 100 couples to have children, Dr Sridevi wants to provide fertility treatment services to 100 couples free of cost. One member of every couple will be lucky to receive this free treatment by Dr Sridevi and her team. Please make use of this opportunity. Call right now.   

Annai Ishwariyam Herbal Care Private Limited,

34/17, Second Main Road, New Colony,

Chrompet, Chennai 600044

Near Lalitha Jewellery and Chrompet Municipality

Contact: +917200007828, +917200007838

 

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

என்பார் திருவள்ளுவர். தங்களது குழந்தைகளின் இனிய சொற்களைக் கேட்டவர்களுக்கு அதைவிட மயக்கும் இசை என்று வேறெதுவும் இருக்க முடியாது என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. இப்போதைய பெருநகர வாழ்வில் அன்றாட உழைப்புச் சோர்வு, பாரம்பரிய அறிவைக் கையளிப்பதற்கு சொந்தங்கள் உடன் வாழாத சூழல் ஆகியவற்றால் குழந்தைப்பேறு என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்தப் பிரச்சினையை நமது பாரம்பரிய மருத்துவ அறிவைக் கொண்டு அணுகி பெரும் வெற்றி பெற்று வருகிறார் டாக்டர் டி.ஸ்ரீதேவி. ஆயுர்வேத மருத்துவத்தில் டாக்டர் பட்டமும் உளவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்ற முன்னணி மருத்துவர் ஸ்ரீதேவி. சென்னை குரோம்பேட்டையில் பிற சித்த மருத்துவர்களுடன் இணைந்து அன்னை ஐஸ்வர்யம் மூலிகை மருத்துவமனையை நடத்தி வருகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகளின் குழந்தையின்மைப் பிரச்சினையைப் போக்கி மகிழ்ச்சியைப் பரப்பியவர் ஸ்ரீதேவி. இந்தக் குழந்தைப்பேறு மகிழ்ச்சியை இன்னும் 100 தம்பதிகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக பரப்புவதற்கு ஸ்ரீதேவி முடிவு செய்திருக்கிறார். தம்பதியரில் இருவரில் ஒருவருக்கு இந்த இலவச சிகிச்சை வாய்ப்பு கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடனே அழையுங்கள்:

அன்னை ஐஸ்வர்யம் ஹெர்பல் கேர் பிரைவேட் லிமிடெட்,

34/17, இரண்டாவது பிரதான சாலை, நியூ காலனி,

குரோம்பேட்டை, சென்னை 600044

லலிதா ஜுவல்லரி மற்றும் குரோம்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில்,

தொடர்புக்கு: +917200007828,+917200007838

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here