இந்திய பங்குச் சந்தகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் ஏற்றத்தில் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 220.78 புள்ளிகள் உயர்ந்து 32,025.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 64.35 புள்ளிகள் உயர்ந்து 9,880.45 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.43ஆக உள்ளது.

இதையும் படியுங்கள் : “மனத்தடையை வென்றால் நமக்குப் போட்டியில்லை”

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்